கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றும் தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் நேற்று இரண்டாவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
நேற்றைய தினம் (16) இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், விசாரணைகள் இன்று (17) காலை 10 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஐவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
#SriLankaNews
Leave a comment