யாழ் பிரபல பாடசாலை மாணவியொருவர் தவறான முடிவு!!

யாழ்ப்பாணத்தில்  உயர்தர பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மாணவி யாழ் – அரியாலை பிரதேசத்தை சேர்ந்தவர்.

இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவியான பிரேமச்சந்திரன் திசாரா (17) என்பவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த மாணவி இன்றைய தினத்திற்கான  செயன்முறை பரீட்சைக்கு தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டிருந்தார் என உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

WhatsApp Image 2021 11 25 at 14.43.37

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version