உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான எயார்பஸ் ஏ-380-800 இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இந்த EK 449 என்ற விமானம் இன்று அதிகாலை 3.10 மணியளவில் நியூசிலாந்தின் ஒக்லாந்தில் இருந்து டுபாய் நோக்கி பயணித்த போது எரிபொருளை பெறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
#SriLankaNews