வருகின்ற இரண்டு வாரங்களுக்குள் கொவிட் தடுப்பூசியான பூஸ்டர் டோஸை செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தடுப்பூசி அட்டைகள் இன்றி பொது இடங்களுக்கு பயணிக்க முடியாது என்பதையும் சுட்டிகாட்டியுள்ளார்.
#SriLankaNews
Leave a comment