images 9
இலங்கைசெய்திகள்

மூதூரில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம்

Share

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நல்லூர் கிராமத்திற்குள் இன்று (13) அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளதோடு வீட்டில் காணப்பட்ட உபகரணங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

இதன்போது பயன்தரு மரங்களையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன.

தமது கிராமத்தில் மின்சார இணைப்பு இல்லை என்பதோடு காட்டு யானைகளின் அட்டகாசத்தால் வீட்டில் அச்சத்துடனே உறங்குவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், தமக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு தராவிட்டாலும் யானை கிராமத்திற்குள் உள் நுழையாத வகையில் யானை பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறு மூதூர் – நல்லூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...