ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
கட்சி தலைமையகத்தில் நாளை முற்பகல் 10 மணிக்கு குறித்த ஊடக மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் செயலாளர் சாகர காசியவசம் பங்கேற்று, கட்சியின் விசேட திட்டங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பஸில் ராஜபக்ச எம்.பி. பதவியை துறந்த பின்னர், மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெறும் விசேட ஊடக சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews