2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் வாக்கெடுப்பிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று(22) நடைபெறவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் வாக்கெடுப்பிலும்,இறுதி வாக்கெடுப்பிலும் எதிராக வாக்களிக்க வேண்டும் எனத் தீர்மானத்துள்ளனர்.
இதன் போது அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுத்தீன், இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்றி றஹீம் மற்றும் முஷாரப் முதுநபீன் போன்றோர் குறித்த கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
#SriLankaNews