கோட்டாவை விரட்டும்வரை ஓயமாட்டோம்!

1559717879 Nalin Bandara 3 1

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும்வரை ஓயமாட்டோம் – என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இவ்வாறு அறிவித்தார் .

ஜனாதிபதி பதவியில் கோட்டாபய ராஜபக்ச நீடிக்கும்வரை நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Exit mobile version