இடைக்கால அரசுக்கு இணங்கமாட்டோம்! – ஜே.வி.பி. ஆணித்தரம்

WhatsApp Image 2022 04 04 at 4.35.22 PM

” கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் நீடிக்கும்வரை இடைக்கால அரசுக்கு ஜே.வி.பி. இணங்காது.” – என்று அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று அறிவித்தார்.

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், இந்த அரசும் பதவி விலகவேண்டும். இதுதான் மக்களின் கோரிக்கை. எமது நிலைப்பாடும் இதுவாகவே உள்ளது .

அவர்கள் பதவி விலகிய பின்னர் குறுகில காலப்பகுதிக்கு இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும். அதன்பின்னர் பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டும். ” – என்றும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version