rtjy 204 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

Share

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை சுங்க பிரிவின் தகவல்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் செயற்பாடு தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுங்கத்தின் Letter head மற்றும் தொலைபேசி இலக்கங்களை மாத்திரம் பயன்படுத்தாமல் சுங்க அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி இந்த மோசடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதனால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என சுங்க ஊடக பேச்சாளர் சுங்க மேலதிக பணிப்பாளர் நாயகம் சுதத்த சில்வா தெரிவித்தார்.

இவ்வாறான மோசடிகள் தொடர்பில் நாளாந்தம் அதிகளவான தொலைபேசி அழைப்புகள் வருவதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...