இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்களிப்பு தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு எம்.பிக்களைத்தவிர ஏனைய 223 எம்.பிக்களும் வாக்களித்தனர்.
தற்போது வாக்கெண்ணும் பணி இடம்பெற்றுவருகின்றது. அது முடிவடைந்த கையோடு நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தால் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.
#SriLankaNews