tamilni 382 scaled
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்புமனுக்களை இரத்து செய்ய நடவடிக்கை

Share

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்புமனுக்களை இரத்து செய்ய நடவடிக்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு இவ்வாறு வேட்பு மனுக்களை இரத்து செய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை இரத்து செய்வதற்கு மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவும் பரிந்துரை செய்திருந்தது.

வேட்பு மனுக்களை தாக்கல் செய்த அரச ஊழியர்கள் உள்ளிட்ட வேட்பாளர்கள் எதிர்நோக்கிய அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இந்த பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அந்த காரணிகளை கருத்திற்கொண்ட அரசாங்கம் வேட்பு மனுக்களை இரத்து செய்யத் தீர்மானித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...