priyanka deshpande
இலங்கைசினிமா

சாப்பாடு விஷயத்தில் கலாய்த்த வனிதா.. திருமணத்தை குறிப்பிட்டு பதிலடி கொடுத்த பிரியங்கா! செம நோஸ்கட்

Share

சாப்பாடு விஷயத்தில் கலாய்த்த வனிதா.. திருமணத்தை குறிப்பிட்டு பதிலடி கொடுத்த பிரியங்கா! செம நோஸ்கட்

விஜய் டிவியில் குக் வித் கோமாளி அடுத்த சீசன் தொடங்கி இருக்கிறது. கடந்த சனிக்கிழமை தொடங்கிய நிகழ்ச்சியில் முந்தைய சீசன் போட்டியாளர்கள் சிலரும் பங்கேற்றனர்.

அப்போது முந்தைய சீசன்களில் வழங்கப்பட்ட டாஸ்குகள் பற்றி வனிதா மற்றும் வித்யூலேகா ஆகியோர் பேசினார்கள்.

எல்லோரும் சமைத்து முடித்ததும் சாப்பாட்டை பிரியங்காவிடம் இருந்து பத்திரமா வெச்சுக்கோங்க, காலி செய்துவிடுவார் என வனிதா கலாய்த்து இருக்கிறார்.

“அதெல்லாம் இருக்கட்டும், நீங்க கல்யாண சாப்பாடு எப்போ போட போறீங்க” என கேட்டு பிரியங்கா அவருக்கு நோஸ்கட் கொடுத்திருக்கிறார்.

வேறு வழி இல்லாமல் வனிதா சிரித்து சமாளித்து இருக்கிறார்.

Share

Recent Posts

தொடர்புடையது
9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் விபத்து: 2 தனியார் பஸ்கள் மோதியதில் 5 பேர் காயம்!

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் பொலன்னறுவை, பெதிவெவ பகுதியில் 21ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற...

P2
செய்திகள்இலங்கை

போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட ஜீப் வாகனம் குருணாகலில் சிக்கியது: 10 வருடங்களுக்கு முன் சட்டவிரோதப் பதிவு – குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

போலி ஆவணங்களைப் பயன்படுத்திச் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு ஜீப் வாகனம், குருணாகல் பன்னல, எலபடகம...

mumbai minor girl rape 091549125 16x9 1
செய்திகள்இலங்கை

மொனராகலை: சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் ஒரு வருடத்திற்குப் பிறகு சந்தேகநபர் கைது!

மொனராகலை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குட்பட்ட பகுதியில், சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரை,...