5
அரசியல்இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் இத்தாலிக்கு!!

Share

ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் வழிபாடுகள் நிமித்தம் இத்தாலிக்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஏற்பாடுகளை மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கொழும்பு பேராயர் ஆகியோர் செய்து வருவதாக அறியமுடிகிறது.

இது தொடர்பில் பங்குத்தந்தை ஒருவர் கருத்து வெளியிடுகையில்,

புனித செபாஸ்டியன் தேவாலயம், புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் சியோன் தேவாலயம் ஆகியவற்றில் இருந்து ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் இத்தாலி விஜயத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனினும் வெடிப்புச் சம்பவங்களின் விளைவாக ஊனமுற்றவர்களைக் கொண்டுசெல்லும் திறன் குறித்து கவலைகள் உள்ளன. இந்த நபர்களுக்கு ஒரு பராமரிப்பாளர் தேவை. எனவே, தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் உள்ளன.என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...