வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கம் நாளை கவனயீர்ப்பு போராட்டம்!

153224 strike

வடமராட்சி தனியார் பேருந்து சேவைச் சங்கம் நாளை கவனயீர்ப்பு போராட்டம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

பருத்தித்துறை சாலையூடாக வழங்கப்படுகின்ற டீசலில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் அவமதிப்புகள் தொடர்பில் உரியவர்கள் நடவடிக்கை எடுகக வேண்டும் என கோரியே போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இது தொடர்பில் இன்று அவர்கள் பருத்தித்துறை அலுவலகத்தில் நடாத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்படி தெரிவித்தனர்.

#SriLankaNews

Exit mobile version