அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் உட்பட ஐந்து பேர் கொண்ட தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இந்தத் தூதுக்குழுவினர் இன்று மாலை நாட்டை வந்தடைந்தனர்.
இவர்கள் இங்கு முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளனர்.
#SriLankaNews