இலங்கையில் தற்போது நிலவும் அரசியற் குழப்பங்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதன்போது இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராயப்பட்டது என அமெரிக்கத் தூதுவர் தனது ருவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
#SriLankaNews