யூரியா விலை குறைந்தது!!

30e3c3e2 b3895777 urea fertilizer 850x460 acf cropped

50 கிலோ யூரியா உர மூட்டையின் விலையை 18,500 ரூபாயில் இருந்து 11,000 ரூபாயாக தனியார் துறை உர இறக்குமதி நிறுவனங்கள் குறைத்துள்ளன.

இது உடனடியாக அமுலுக்கு வரும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

#SrilankaNews

Exit mobile version