பல்கலை வெட்டுப்புள்ளி வெளியீடு!!

download 2 1

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று(01) மாலை அல்லது நாளை(02) காலை வெளியிடப்படும் என்று உயர்க் கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று உரையாற்றியபோது இதற்கான பணிகள் முழுமையாக நிறைவுபெற்றுள்ளதாக அவர் கூறினார்.

வெட்டுபுள்ளிகளின் அடிப்படையில் சுமார் 44 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Exit mobile version