சட்டவிரோத பொருட்களுடன் இருவர் கைது!

mannar

மன்னார், சாந்திரபுரம் கடற்கரை பகுதியில் இருவர் (வயது – 54 & 57) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற விசேட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த வெடிபொருட்கள் 998 கிலோ 750 கிராம் நிறையுடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version