தியாக தீபம் திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
தியாக தீபம் திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் திலீபனின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
Leave a comment