நாட்டில் இன்றும் (22) மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதுடன், அதற்கான நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இரண்டு மணித்தியாலம் 20நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி,A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகலில் ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணி 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
#SrilankaNews
Leave a comment