இலங்கையில் இன்றைய தங்க நிலவரம்

இலங்கையில் இன்றைய தங்க நிலவரம்

இலங்கையில் இன்றைய தங்க நிலவரம்

இலங்கையில் இன்றைய தங்க நிலவரம்

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது அதிகரித்த வண்ணம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 624,024 ரூபாவாக காணப்படுகின்றது.

இந்த நிலையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 176,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 161,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 154,150 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

Exit mobile version