19
இலங்கைசெய்திகள்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Share

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (01.01.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289.08 ஆகவும் விற்பனைப் பெறுமதி 297.65 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359.93 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 374.41 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.53 ஆகவும் விற்பனைப் பெறுமதி 310.18 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199.43 ஆகவும் விற்பனைப் பெறுமதி 208.42 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 176.94 ஆகவும் விற்பனைப் பெறுமதி 186.31 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் (Singapore Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 209.93 ஆகவும் விற்பனைப் பெறுமதி 219.82 ஆகவும் பதிவாகியுள்ளது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...