இளைஞன் சடலமாக மீட்பு!!

Death body 1

ஆவரங்கால் வங்கி வீதி புத்தூர் வடக்கு பகுதியில் தவறான முடிவெடுத்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் ஜெயகாந்தன் ஜெனிற்றன் வயது(18) என பொலிசார் தெரிவித்தனர்.

காதல் தோல்வியால் குறித்த இளைஞன் தவறான முடிவு எடுத்து , உயிரிழந்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

விரிவான விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version