ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி!

sri lanka rupee vs us dollar

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி, செவ்வாய்க்கிழமை (14)  வீழ்ச்சியடைந்துள்ளமையை இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 319 ரூபாய் 84 சதமாகவும் விற்பனை பெறுமதி 335 ரூபா 68 சதமாகவும் பதிவாகியுள்ளது.

#SriLankaNews

Exit mobile version