கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தீ பரவல்!

இன்று காலை கொழும்பில்  கட்டடமொன்றில்  ஏற்பட்ட பாரிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பழைய குதிரைப் பந்தய மைதானத்தில் அமைந்துள்ள விருந்தகத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

image aed8069b03

குறித்த சம்பவம் கேஸ் சிலிண்டர் வெடித்தமையால் ஏற்பட்டது எனத் தெரியவருகின்றது.

இச்சம்பவத்தில் உயிர்சேதம் எதுவும் இடம்பெறவில்லை என்பது தெரியவருகிறது.

#SriLankaNews

Exit mobile version