இந்திரவிழாவில் பறக்கவிடப்பட்ட புகைக்குண்டால் பரபரப்பு!
நேற்று இரவு வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலய இந்திரவிழாவில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் குண்டு ஒன்று பறந்து பருத்தித்துறை தும்பளை பகுதியில் வீடு ஒன்றின் மீது விழுந்துள்ளது வீட்டில் மேற்தட்டில் எரிந்த நிலையில் விழுந்துள்ளது .
#srilankaNews
Leave a comment