வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சாள்ஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு அடுத்த வாரமளவில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளநிலையில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலக வளாகத்தினை சுற்றிஉள்ள புல்லுகளை வெட்டி தூய்மையாக்கும் செயற்பாடு யாழ் மாநகர சபையின் சுகாதார பணியாளர்களினால் முன்னெடுக்கப்படுகின்றது
ஆளுநர் அலுவலக வளாகத்தை சுற்றியுள்ள புல்பூண்டுகள் மற்றும் குப்பைகளை துப்புரவாக்கும் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#srilankaNews
Leave a comment