அடுத்த நாடாளுமன்ற அமர்வு மே 04 ஆம் திகதி நடைபெறும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்தார்.
ஏப்ரல் மாதத்துக்கான நாடாளுமன்ற அமர்வு இன்றுடன் முடிவடைகின்றது. இந்நிலையிலேயே அடுத்த கூட்டத்தொடருக்கான திகதி இடம்பெறவுள்ளது.
மே 04 ஆம் திகதி பிரதி சபாநாயகர் தேர்வு இடம்பெறும்.
தற்போது பிரதி சபாநாயகர் பதவியை வகிக்கும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய , இன்றைய சபை அமர்வின் பின்னர், பதவியை துறக்கவுள்ளார்.
#SriLankaNews