இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி குகை நில் திய போகுன நீல நீர் குளம்.
இலங்கையை ஆண்ட ராவணன் சீதாவை இந்தியாவில் இருந்து அழைத்து வந்து மிகவும் வசதியான மற்றும் மிகவும் பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்ததாக புராணங்களில் படித்திருக்கின்றோம்.
அந்த பாதுகாப்பான இடம் நீல நீர் நிரம்பிய பாழடைந்த மர்ம நிலத்தடி அரண்மனை வளாகம் என்று பலர் நம்புகிறார்கள்.
இந்தக் குளமானது கரண்டகொல்ல உதுகிரிந்த காந்த இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் உள்ளது.
1500 அடி நிலத்தடியில் அமைந்துள்ள இந்த நீல நீர் குளத்தை காண்பதற்கு கடினமான பாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகளைகள் வழியே சென்று பார்வையிட முடியும்.
#SrilankaNews

