20 14
இலங்கைசெய்திகள்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட சாரதி! விசாரணையில் வெளியான காரணம்

Share

கொடூரமாக கொலை செய்யப்பட்ட சாரதி! விசாரணையில் வெளியான காரணம்

பத்தரமுல்லை, அக்குரேகொட, அருப்பிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் நேற்று (18) இடம்பெற்றதாகவும் பணத் தகராறு காரணமாகவே குறித்த நபர் கொலை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டவரின் சடலம் அப்பகுதியில் உள்ள வாகன பளுதுபார்க்கும் நிலையம் ஒன்றுக்கு அருகில் கிடந்துள்ளது.

தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் கொலை செய்த சந்தேகநபர் கொஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...