இலங்கை தொடர்பில் இந்தியா அதீத கரிசனை
இலங்கையின் தேவைகள் தொடர்பில் இந்தியா மிகவும் அக்கறை கொண்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்திய செய்தி நிறுவனமான ‘பி.டி.ஐ’க்கு அவர் அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கை நெருக்கடிகளை எதிர்நோக்கும் காலங்களில், அதன் தேவைகள் குறித்து இந்தியா மிகவும் கரிசனை கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வரவிருக்கும் ஜி 20 உச்சிமாநாட்டில் ஒருமித்த கருத்தை உருவாக்க நாம் முயற்சிக்கிறோம்.
ஏனெனில் கடனில் மூழ்கியுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவ ஒரு உறுதியான கட்டமைப்பை உருவாக்க இந்தியா எதிர்பார்க்கிறது என அவர் கூறியுள்ளார்.
- breaking news sri lanka
- cricket sri lanka
- english news
- local news of sri lanka
- news from sri lanka
- news in sri lanka today
- sirasa news
- sri lanka
- sri lanka latest news
- sri lanka news
- sri lanka news live
- sri lanka news tamil
- sri lanka news tamil today
- sri lanka news today
- sri lanka news today tamil
- Sri lanka politics
- sri lanka sports
- sri lanka tamil news today
- sri lanka trending
- sri lanka updates today
- sri lankan news
- Srilanka Tamil News
- tv news