கோழி இறைச்சியின் விலை அதிகாிப்பு!

PM3f0vr8HntSdSGIUDuH

சந்தையில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சந்தையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி ஆயிரத்து 350 ரூபாவினை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக  நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும், பண்டிகை காலம் என்பதால் சந்தையில் கோழி இறைச்சிக்கான தட்டுப்பாடு காரணமாக விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

#srilankaNews

Exit mobile version