மீன் வெட்டிக்கொண்டிருந்த மனைவியை மீன் வெட்டும் விதம் தவறு எனக் கூறிய சம்பவத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் மனைவியை கணவன் கத்தியால் குத்தியதில் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது
இச்சம்பவத்தின் போது மனைவியின் வயிறு, கை மற்றும் கால் பகுதிகளில் வெட்டுக் காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.
#SriLankaNews