“பிரதமரும் அமைச்சரவையும் உடனடியாகப் பதவி விலகி அனைத்துக் கட்சிகளையும் கொண்ட இடைக்கால அரசு சிறிய அமைச்சரவையுடன் அமைய வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் இதில் ஆராயப்படவேண்டும்.”
– இவ்வாறு தெரிவித்து முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார்.
இன்று பிற்பகல் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment