மட்டக்களப்பு – வாழைச்சனை பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர் கவலையோடு தெரிவிக்கின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உட்பட நால்வரும் இயநதிரப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 28 நாட்கள் ஆகியும் இன்னும் கரை திரும்பவில்லை என அவர்களின் குடும்பத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
#Srilankanews

