ஞாயிறன்று பதவியேற்கிறது அமைச்சரவை

721187541parliamnet5 1

புதிய அமைச்சரவை நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளது.

20 பேர் கொண்ட அமைச்சரவையில் மொட்டு கட்சி உறுப்பினர்கள் அறுவருக்கு அமைச்சர் பதவி வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

சுயாதீன அணிகள் மற்றும் எதிரணிகளில் உள்ள உறுப்பினர்கள் சிலரும் அமைச்சு பதவிகளை ஏற்கவுள்ளனர். இதற்கான பேச்சுகள் தற்போது இடம்பெறுகின்றன.

#SriLankaNews

Exit mobile version