இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வராமல் செல்வதே அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை எதிர்த்தால் அதற்கான தீர்வுகளை எவரும் முன்வைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
#SriLankaNews

