தற்காலிகமாக கைவிடப்பட்ட போராட்டம்!

doc

தொடர்ந்து நான்கு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அரச மருத்துவர்களின் பணிபகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

 

#SriLankaNews

Exit mobile version