மோட்டார் வாகனம் உள்ளிட்ட நான்கு பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு

5 21

மோட்டார் வாகனம் உள்ளிட்ட நான்கு பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு

இன்று (11) முதல் மோட்டார் வாகனங்கள், உள்ளிட்ட நான்கு பொருட்களின் மீதான வரிகள் அதிகரிக்கப்படவுள்ளன.

இந்த நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அதற்கமைய, மோட்டார் வாகனங்கள், சிகரெட், புகையிலை மற்றும் குளிர்பானங்கள் மீதான வரியை 5.9 வீதம் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version