சுசந்திகாவுக்கு தொற்று உறுதி!
தடகள வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்கவுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் இவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இவரது இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்று உறுதியானதை அடுத்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.