தான் முன்னர் அறிவித்தபடி எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரதமர் ஊடகப்பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
#SriLankaNews