பாதுகாப்பு தரப்பினருக்கு ஆதரவளிக்குக! – சவேந்திர சில்வா வேண்டுகோள்

saventhira

நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பு தரப்பினருக்கு ஆதரவளிக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர்,

நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு மக்களின் ஆதரவு மிகவும் அவசியமானது. அதற்காக
நாட்டில் நிலவும் நெருக்கடியை அமைதியான முறையிலும், அரசியலமைப்பு முறையிலும் தீர்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தருணத்தில் நாட்டின் அமைதியைப் பாதுகாக்க படையினருக்கும் பொலிஸாருக்கும் தேவையான ஆதரவை நாட்டு மக்கள் வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version