அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்துள்ளது.
அரசு பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை, அந்த கோரிக்கையை ஏற்ற, தமது கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது எனவும் ஐ.தே.க. தெரிவித்தது.
ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படுமானால் அது சம்பந்தமாகவும் சாதகமான நிலைப்பாட்டை கட்சி எடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews

