தையிட்டி போராட்ட களத்திற்கு சுமந்திரன் வருகை!

தையிட்டி போராட்ட களத்திற்கு சுமந்திரன் வருகை!

வலி வடக்கில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சி ஆதரவாளர்களை இன்று பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் நேரில் சென்று கலந்துரையாடினர்.
இதன்போது சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் விசாரணையும் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா  . பார்வையிட்டனர்
அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் மருந்து உணவுப்பொருட்கள் என்பவற்றை உள்ளே கொண்டு வருவதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என்றும் அவர்களிடம் இப்போது எடுத்துக்காட்டினார்.
20230504 092126
#srilankaNews
Exit mobile version