தமிழ் மக்களின் மனம் வெதும்பி நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கிளிநொச்சியில் உள்ள சைவக் கோயிலொன்றை ஆக்கமிக்க முயன்ற தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாட்டை கண்டித்து களத்தில் நிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.
குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்ட மக்கள் முன்னணியின’ பேச்’சாளும் சட்டத்தரணியுமான சுகாஸ் தஒரு சிங்களவர் கூட வசிக்காத கிளிநொச்சி உருத்தீீஸ்வரம் கோவிலில் பொளத்த எச்சங்கள் இருப்பதாக குறிப்பிடுவது தமிழ் மக்கள் மீீதான ஒரு ஆக்கிரமிப்பு என்று குறிப்பிட்டார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் இந்தக் கைங்கரியத்தை செய்வதை கண்டித்த அவர் தமிழர் பகுதிகளில் அழிவடையும் நிலையில் உள்ள இந்த ஆலயங்களை மீட்கும் நடவடிக்கையில் தொல்லியல் திணைக்களம் ஈடுபடலாம் என்றும் குறிப்பிட்டார்.
#srilankaNews