yBAja6JVFuS4BwS6XRdF 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தொல்லியல் திணைக்களத்தின் முகத்தில் அறைந்த சுகாஸ்!

Share

தமிழ் மக்களின் மனம் வெதும்பி நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில்  கிளிநொச்சியில் உள்ள சைவக் கோயிலொன்றை ஆக்கமிக்க முயன்ற தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாட்டை கண்டித்து களத்தில் நிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்ட மக்கள் முன்னணியின’ பேச்’சாளும் சட்டத்தரணியுமான சுகாஸ் தஒரு சிங்களவர் கூட வசிக்காத கிளிநொச்சி உருத்தீீஸ்வரம் கோவிலில் பொளத்த எச்சங்கள் இருப்பதாக  குறிப்பிடுவது தமிழ் மக்கள் மீீதான ஒரு ஆக்கிரமிப்பு என்று குறிப்பிட்டார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் இந்தக் கைங்கரியத்தை செய்வதை கண்டித்த அவர் தமிழர் பகுதிகளில் அழிவடையும் நிலையில் உள்ள இந்த ஆலயங்களை  மீட்கும் நடவடிக்கையில்  தொல்லியல் திணைக்களம் ஈடுபடலாம் என்றும் குறிப்பிட்டார்​.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...