யாழில் திடீரென பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

download 6 1 16

யாழில் திடீரென பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி செயலக பிரதான அதிகாரியுடன் அமைச்சர்கள் குழாம் ஒன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

இதனால் யாழில் வீதிகளில் ராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு நிகழ்வு நடைபெறும் இடங்களிலும் முப்படையினர் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

#srilankaNews

Exit mobile version