பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் திடீர் இராஜினாமா

pucsl

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் தமது இராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொஹான் சமரநாயக்க மற்றும் பி.கே.யூ.ஏ விக்ரமசிங்க ஆகிய இருவரே இவ்வாறு தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version